கொரோனாவால் உயிரிழப்பவர்கள் தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு
covid-19
death
patient
By Vasanth
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் பூதவுடல்களை நல்லடக்கம் செய்வதற்கு இலங்கையில் அனுமதி வழங்க முடியும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிதுள்ளது.
இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பத்மா குணரத்ன இதனை கூறியுள்ளார்.
பல்வேறு கட்ட ஆய்வின் மூலம் இந்த இறுதி பரிந்துரையை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கூடிய விரைவில் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி