சாணக்கியனுக்கு தொற்றியது கொரோனா
covid
batticaloa
tna
Shanakiyan Rajaputhiran Rasamanickam
By Sumithiran
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாணக்கியன் இராசமாணிக்கம், தனது டுவிட்டர் தளத்தில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த சில தினங்களில் தன்னை சந்தித்தவர்கள், மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தன்னை சந்தித்தவர்களுக்கு கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில், உடனடியாக பரிசோதனைகளை நடத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
I tested positive for Covid19 today, and will be in isolation.
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) January 20, 2022
If we have met over the last few days, please do keep an eye out for symptoms. Do get tested if you experience any symptoms.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி