முல்லைத்தீவில் பதிவானது முதல் கொவிட் மரணம்
covid
death
mullaitivu
By Vanan
முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த 44 அகவையுடைய ஆண் ஒருவரே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்