மேலும் 1,612 கொவிட் தொற்றாளர்கள் குணமடைவு
covid
sri lanka
release
patient
By Vanan
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரையில், ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த தொற்று காரணமாக நாட்டில் இதுவரையில்1, 178 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்