இலங்கையில் 931 பேருக்கு கொரோனா - இராணுவத் தளபதி தகவல்
covid
sri lanka
patient today
By Vanan
இலங்கையில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 931 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கையில் 99,653 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 90,036 ஆகும்.
அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி 634 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்