உலகளவில் முன்னிலை பெற்றது இலங்கை
covid
sri lanka
list
worldometers
By Vanan
உலக நாடுகளில் அதிகளவான கொரோனா நோயாளிகள் பதிவாகும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தக் கணிப்பை worldometers இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் வரையிலான தரவுகளை அடிப்படையாக் கொண்டே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் 25ஆவது இடத்தில் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆசிய நாடுகளில் அதிக கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்படும் நாடுகளில் இலங்கை 13ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்