தடுப்பூசி பெறுவதற்கு இணையத்தள சேவை
covid
vaccine
online
register
By Vanan
மேல் மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசி பெறுவதற்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள அரசாங்கத்தால் இணையத்தள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி Https://vaccine.covid19.gov.lk/sign–-in என்ற இணையத்தள வழியாக தடுப்பூசி பெற விரும்புவோர் முன்பதிவு செய்யலாம்.
இந்த முன் பதிவு மூலம் பொது மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் நேரம், காலம், தடுப்பூசி வகைகள் தெரிவிக்கப்படும்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்