பயணிகள் விமானத்தை சுட்டுவீழ்த்தியது ரஷ்யா : வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Plane Crash Russia
By Sumithiran Dec 29, 2024 10:50 PM GMT
Report

 38 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த கடந்த வாரம் விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ரஸ்யாவில்(russia) இருந்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்த பேரழிவுக்கான காரணம் குறித்து ரஷ்யா பொய் சொன்னதாகவும் அஜர்பைஜான்(Azerbaijani) ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ்(Ilham Aliyev) இன்று ஞாயிற்றுக்கிழமை(29) தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எங்கள் விமானம் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டது

"எங்கள் விமானம் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டது," விமானம் ஒருவித மின்னணு நெரிசலின் கீழ் வந்தது, பின்னர் அது தெற்கு ரஷ்ய நகரமான க்ரோஸ்னியை நெருங்கும் போது சுடப்பட்டது.

விபத்தில் இறந்த விமானிகள், 29 பேரை உயிர் பிழைக்க வைத்த தரையிறக்கத்திற்காக அஜர்பைஜானில் பாராட்டப்பட்டனர்.

"துரதிர்ஷ்டவசமாக, முதல் மூன்று நாட்களில் நாங்கள் ரஷ்யாவிலிருந்து அபத்தமான பதிப்புகளை மட்டுமே கேட்டோம்," என்று அவர் தெரிவித்ததுடன் ரஷ்யாவின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, பறவை தாக்குதல் அல்லது ஒருவித எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் விபத்துக்கு காரணம் என்று கூறினார்.

உலகை உலுக்கிய விமான விபத்து - 179 பேர் பலி - பயணியின் இறுதி குறும்செய்தி

உலகை உலுக்கிய விமான விபத்து - 179 பேர் பலி - பயணியின் இறுதி குறும்செய்தி

ரஷ்யா காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்

"இந்த விஷயத்தை மூடிமறைப்பதற்கான தெளிவான முயற்சிகளை நாங்கள் கண்டோம்," என்று அஜர்பைஜான் ஜனாதிபதி கூறினார், அவர் ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டவர் மற்றும் மொஸ்கோவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றில் படித்தவர். விமானத்தை வீழ்த்திய குற்றத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டு அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக அலியேவ் மேலும் தெரிவித்துள்ளார்.

பயணிகள் விமானத்தை சுட்டுவீழ்த்தியது ரஷ்யா : வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Crashed Plane Was Shot At From Russia

முன்னதாக விமானம் தம்மால் சுடப்பட்டமை தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காத ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக அஜர்பைஜான் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மற்றுமொரு பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கம்

மற்றுமொரு பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024