கடனட்டை பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

Sri Lanka Economic Crisis IMF Sri Lanka Economy of Sri Lanka
By Thulsi Jun 14, 2024 06:59 AM GMT
Report

கடனட்டை வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை அதிபரின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க (Asu Marasinghe) தெரிவித்துள்ளார்.

நாட்டின் பணவீக்கம் 0.9 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) குறிப்பிட்டுள்ளதாக ஆசு மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

வீழ்ச்சியடையும் அபாயத்தில் இலங்கையின் பொருளாதாரம்: ஐ.எம்.எப் சுட்டிக்காட்டு

வீழ்ச்சியடையும் அபாயத்தில் இலங்கையின் பொருளாதாரம்: ஐ.எம்.எப் சுட்டிக்காட்டு

இலங்கையின் பொருளாதாரம்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக் கடனாக 336 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

கடனட்டை பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல் | Credit Card Interest Rate Reduction Cbsl

நாடு தற்பொழுது செல்லும் பாதையை மாற்றினால் பாரதூரமான பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரம் இன்னமும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாகவும், ஆனால் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கையின் செயற்பாடு வலுவாக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) தெரிவித்துள்ளது.

மேலும்,கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதத்திற்குள் சமூக நலச் செலவினங்களைத் தவிர அனைத்து அளவு இலக்குகளையும் இலங்கை அடைந்துள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மாணவர் விசா பெற இருந்தவர்களுக்கு பேரிடி

அவுஸ்திரேலிய மாணவர் விசா பெற இருந்தவர்களுக்கு பேரிடி

ஜி7 கூட்டமைப்பின் 50ஆவது உச்சி மாநாடு ஆரம்பம்

ஜி7 கூட்டமைப்பின் 50ஆவது உச்சி மாநாடு ஆரம்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026