மீண்டும் அதிகரித்தது கடன் அட்டைகளுக்கான வட்டி வீதம்
The Bank of Ceylon
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Kiruththikan
வருடாந்த வட்டி வீதம்
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் அதிகரிக்கப்படுள்ளது.
கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வருடாந்த வட்டி விகிதம் 36% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 08 ஆம் திகதி, மத்திய வங்கியின் நாணயச் சபை கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களில் விதிக்கப்பட்ட வரம்புகளை நீக்க தீர்மானித்தது.
36% ஆக அதிகரிப்பு
அதன் பிறகு, வட்டி விகிதங்கள் ஏற்கனவே இருந்த 18% லிருந்து 24% ஆகவும், பின்னர் 30% ஆகவும், தற்போது மீண்டும் 36% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
