வடக்கில் இடம்பெறும் தமிழ்த்தினப் போட்டிகளில் முறைகேடு: மன உளைச்சலில் மாணவர்கள்

Sri Lanka Northern Province of Sri Lanka Education
By Shalini Balachandran Jul 07, 2025 12:45 PM GMT
Report

வடக்கில் தமிழ்த்தினபட் போட்டிகளில் இடம்பெறும் முறைகேடுகள் காரணமாக மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடமாகாண தமிழ்த்தினப் போட்டியில் முடிவுகளின் பிரகாரம் பல முறைகேடுகள் இடம்பெறுவதாக பாடசாலை மட்டத்தில் குற்றம் சாட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், மாணவர்களும் உளரீதியான தாக்கத்திற்கு உள்ளாகுவதாக பலதரப்பட்டவர்களும் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

உக்ரைனை சரமாரியாக தாக்கும் ரஷ்யா!! மக்கள் நிலமை கவலைக்கிடம்

உக்ரைனை சரமாரியாக தாக்கும் ரஷ்யா!! மக்கள் நிலமை கவலைக்கிடம்

போட்டிகளின் முடிவு

அண்மையில் வடமாகாண தமிழ்த்தினப் போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

வடக்கில் இடம்பெறும் தமிழ்த்தினப் போட்டிகளில் முறைகேடு: மன உளைச்சலில் மாணவர்கள் | Irregularities In North Tamil Day Contests

இதன்போது பல பிரிவுகளில் இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று இருப்பதாகவும் இதன் காரணமாக மாணவர்கள் உள ரீதியாக பாதிப்படைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச சொகுசு வாகனங்களுக்கான ஏலம்: விண்ணப்பதாரர்களுக்கு வெளியான அறிவிப்பு

அரச சொகுசு வாகனங்களுக்கான ஏலம்: விண்ணப்பதாரர்களுக்கு வெளியான அறிவிப்பு

தமிழ் தின போட்டி

விவாத போட்டி, பாவோதல் போட்டி மற்றும் நடனம் உட்பட பல்வேறு போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்கள் அதற்கான நிலைகளை பெற முடியாத நிலையில் அவர்கள் தட்டிக்கழிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இடம்பெறும் தமிழ்த்தினப் போட்டிகளில் முறைகேடு: மன உளைச்சலில் மாணவர்கள் | Irregularities In North Tamil Day Contests

அத்தோடு, ஒரு சில பாடசாலைகளுக்கு அங்கு நடுவர்களாக கலந்து கொள்பவர்கள் பக்க சார்பாக நடப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் தமிழ்த்தினப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்கச் செய்யப் போவதில்லை என பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உமா ஓயாவில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

உமா ஓயாவில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026