அதிபர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் : 54 தேசிய பாடசாலைகளில் நெருக்கடி

Ministry of Education A D Susil Premajayantha G.C.E.(A/L) Examination Sri Lankan Schools Education
By Kathirpriya Feb 14, 2024 08:58 AM GMT
Report

54 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

அரச சேவைகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படாததே இதற்கு காரணம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2024 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

வினைத்திறனற்ற பணி

"சுயாதீன ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற நபர்களை நியமித்ததன் மூலம் அதன் பணி வினைத்திறனற்றதாக மாறியுள்ளது.

அதிபர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் : 54 தேசிய பாடசாலைகளில் நெருக்கடி | Crisis In 54 National Schools For Select Principal

6 மாதங்களாக முயற்சித்து வருகின்ற போதும், அதனை வர்த்தமானியில் வெளியிட பொதுச் சேவை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கவில்லை.

எனவே இந்த சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் ஓய்வு பெற்றவர்களை நியமித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது, எனவே இது தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றும் ஆற்றப்படவுள்ளது." என்றார்.

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் அரிய வாய்ப்பு : உடன் விண்ணப்பிக்க அறிவிப்பு

இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் அரிய வாய்ப்பு : உடன் விண்ணப்பிக்க அறிவிப்பு


பெறுபேறுகள்  வெளியீடு

மேலும், சாதாரண தரப் பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் : 54 தேசிய பாடசாலைகளில் நெருக்கடி | Crisis In 54 National Schools For Select Principal

"உயர்தர வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிற நிலையில்,எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதிக்குள் அது முடிவடையும், அதன்பிறகு, செயன்முறை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இவை அனைத்தும் நிறைவடைந்த பின்னரே சாதாரண தர பரீட்சை தொடங்குவதற்கு முன்னர் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்படவுள்ளதாக" அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

புலமைப்பரிசில் பரீட்சை : கல்வி அமைச்சின் அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை : கல்வி அமைச்சின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

15 Jan, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், சாவகச்சேரி, சுவிஸ், Switzerland

23 Jan, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கரைச்சிக்குடியிருப்பு, Brampton, Canada

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Milton Keynes, United Kingdom

17 Jan, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, நவாலி வடக்கு, சென்னை, India, London, United Kingdom

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

20 Jan, 2026
மரண அறிவித்தல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், முரசுமோட்டை, சுவிஸ், Switzerland

21 Jan, 2021
மரண அறிவித்தல்

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

17 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி