புத்தாண்டின் முதல் வாரத்தில் சடுதியாக உயர்வடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை
Crude Oil Prices Today
World
By Beulah
2024 ஆம் ஆண்டின் முதல் வாரத்தில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்வடைந்துள்ளது.
அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 78 டொலர் என்ற அளவில் நீடித்துள்ளது.
மேலும், WTI எண்ணெய் விலை 73 டொலர்களை எட்டியுள்ளது.
பீப்பாய் ஒன்றின் விலை
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், WTI எண்ணெயின் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 2.24 சதவீதம் அதிகரித்துள்ளது.
அத்துடன், பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.51 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி