மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Crude Oil Prices Today
By Beulah
இன்று(31) உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டபிள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.63 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 85.86 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
பீப்பாய் ஒன்றின் விலை

அதேநேரம் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை 2.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 17 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்