மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

Iran-Israel War Crude Oil Strait of Hormuz
By Abi Apr 24, 2026 04:58 AM GMT
Report

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அச்சமே இந்த விலை உயர்விற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சந்தை தரவுகளின்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 1.22 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 106.35 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

பணத்தகராறினால் ஒருவர் அடித்துக் கொலை

பணத்தகராறினால் ஒருவர் அடித்துக் கொலை

96.97 அமெரிக்க டொலராகப் பதிவு

மேலும், சந்தைத் தரவுகளின்படி, ஒரு பீப்பாய் WTI கச்சா எண்ணெயின் விலை 1.17 சதவீதம் அதிகரித்து, 96.97 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு | Crude Oil Prices Rise Again In The World Market

இதற்கிடையில், ஒரு பீப்பாய் மெர்பன் (Murban Crude) கச்சா எண்ணெயின் விலை 2.74 சதவீதம் அதிகரித்து, அதன் புதிய விலை 105.95 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அமெரிக்க - ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 100 டொலருக்கும் அதிகமாக வர்த்தகமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

நீடிக்கப்பட மாட்டாது - உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர அறிவிப்பு

நீடிக்கப்பட மாட்டாது - உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022