நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி!

MS Dhoni Chennai Super Kings Sunrisers Hyderabad Pat Cummins IPL 2024
By Shadhu Shanker Apr 05, 2024 01:33 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ள  ஐதராபாத் அணி களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.

ஐ.பி.எல். தொடரில் இன்று(5) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.

ஐ.பி.எல். தொடரானது ஆரம்பமாகி 18வது போட்டியானது இன்று ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக பிரம்மாண்ட சாதனை..!

ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக பிரம்மாண்ட சாதனை..!

ஐதராபாத் அணி

இந்நிலையில் ஐதராபாத் அணியானது 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

csk vs srh

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இரண்டு அணிகளுமே தாங்கள் கடைசியாக விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளதால் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கும்.

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் மாற்றம் - முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் மாற்றம் - முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

யாருக்கு வெற்றி

இதேவேளை, "வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதே ஒரு கேப்டனாக என்னுடைய முதன்மை வேலை. அதற்காக எம்.எஸ். தோனி போன்ற ஒருவரை மிஞ்சி விடலாம் என்று எண்ணத்துடன் எதையும் முயற்சி செய்யப் போவதில்லை.

today ipl match

வீரர்களிடம் ஒளிந்திருக்கும் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதில் தோனி சிறந்தவர். எனவே அவருடைய வழியை பின்பற்றி என்னுடைய வீரர்களிடமிருந்து சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வந்து இப்போட்டியில் வெற்றி பெறுவேன். அது எங்களுக்கு வேலை செய்யும் என்று நம்புகிறேன்.

நீங்கள் எந்த அணியின் தலைவராக  அல்லது வீரராக இருந்தாலும் எப்போதும் உங்கள் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். ரசிகர்கள் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

சிஸ்கே அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்! வெளியாகியுள்ள காரணம்

சிஸ்கே அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்! வெளியாகியுள்ள காரணம்

 பெட் கம்மின்ஸ்

கடினமான டி20 கிரிக்கெட்டில் நாங்கள் எதையும் புதிதாக செய்யப் போவதில்லை. எங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம்.

நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி! | Csk Vs Srh Live Score Update

எங்களுக்கு சில அற்புதமான வெற்றிகளும் கடினமான தோல்விகளும் கிடைத்துள்ளன. ஆனால் எப்போதும் சிறந்த செயல்பாடுகளை கொடுத்து ஐ.பி.எல். கோப்பையை வெல்ல முயற்சிக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணமாகும்" என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026