புத்தாண்டு சேவை! இலங்கை போக்குவரத்துச் சபை ஈட்டிய பில்லியன் வருவாய்

Sri Lankan Peoples Transport Fares In Sri Lanka Sri Lanka Transport Board
By Dhilak Apr 15, 2026 08:25 AM GMT
Report

புத்தாண்டு சேவைகளை வழங்கியதன் மூலம் 6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபைத் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்காக தங்கள் கிராமங்களுக்கு சென்ற மக்களுக்குச் சேவைகளை வழங்கியதன் மூலம் இந்த வருவாய் ஈட்டப்பட்டதாக, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான ஆதரவு! ஐ.நா வழங்கியுள்ள உறுதிமொழி

இலங்கைக்கான ஆதரவு! ஐ.நா வழங்கியுள்ள உறுதிமொழி

வரலாற்றில் அதிகபட்ச வருவாய்

அதன்படி, வரலாற்றில் அதிகபட்ச வருவாய் ஈட்டப்பட்ட நாளாக 11ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்தத் தொகை 213 மில்லியன் ரூபாய் என்றும் சஜீவ கூறியுள்ளார்.

புத்தாண்டு சேவை! இலங்கை போக்குவரத்துச் சபை ஈட்டிய பில்லியன் வருவாய் | Ctb New Year Generates Revenue Of One Billion

இதற்கிடையில், புத்தாண்டின் போது தங்கள் கிராமங்களுக்குச் சென்றிருந்த மக்களை கொழும்பு மற்றும் முக்கிய நகரங்களுக்குத் திரும்ப அழைத்து வர, இன்று முதல் சிறப்புப் பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்று தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, புத்தாண்டுக்காக கொழும்பிலிருந்து தங்கள் கிராமங்களுக்கு 400,000க்கும் மேற்பட்ட பயணிகள் தனியார் பேருந்துகளைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முறைப்பாடுகள்

இந்த நிலையில், பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற தொலைபேசி எண் வழியாக முறைப்பாடு அளிக்கலாம் என கூறப்படுகிறது.

புத்தாண்டு சேவை! இலங்கை போக்குவரத்துச் சபை ஈட்டிய பில்லியன் வருவாய் | Ctb New Year Generates Revenue Of One Billion

இதற்கிடையில், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, தங்கள் கிராமங்களுக்குச் சென்ற மக்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறிள்ளார்.

இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்ட ஈரானியர்கள்!

இலங்கையிலிருந்து சிறப்பு விமானத்தில் அனுப்பப்பட்ட ஈரானியர்கள்!

விடுமுறை நிறைவு : கொழும்பிற்கு திரும்புவோருக்காக விசேட போக்குவரத்து சேவை

விடுமுறை நிறைவு : கொழும்பிற்கு திரும்புவோருக்காக விசேட போக்குவரத்து சேவை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை

ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026