ஜூன் 28 வரையில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு - தமிழக அரசு அறிவிப்பு
India
Corona
Curfew
Police
Tamil Nadu
By Chanakyan
ஜூன் 28 வரையில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு - தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28ஆம் திகதி வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 21ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டது.
இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் திகதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி