ஊரடங்கு தொடர்பில் வெளியான செய்தி
curfew
srilanka
By Vasanth
இலங்கையில் நாளை (04) அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார். இதன்படி பொரள்ளை பொலிஸ் பிரிவுக்கு உகுட்பட்ட வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவும் மிரிஹானை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட தமிழ்நாடு என்பன நாளையுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.
மேலும் மோதரை பொலிஸ் பிரிவில் உள்ள பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்