தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
curfew
srilanka
people
By Vasanth
மத்துகம பிரதேச செயலக பிரிவின் 771 பொன்துபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்று காரணமாக குறித்த பகுதி அண்மை நாட்களாக தனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி