பசில் பிடியாணை! வெளிந்தது அநுரவின் காணி பூனை - நடப்பது என்ன?

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples NPP Government
By Dhilak May 23, 2026 11:42 AM GMT
Report

சிறிலங்கா அரச தலைவர் அநுரகுமார திசாநாயக்காவின் கிழக்குப்பயணத்தில் தமிழர்களின் அரசியல் பிராண்ட் முகங்கள் அநுரவின் பக்கத்தில் முண்டியடித்து நின்று திரைஇழுப்பு காட்சிகளை செய்து நல்லெண்ணம் காட்டினர்.

இதன் பின்னர் தமிழ் அரசியல் கிரியேட்டிவ் டிசைன்களின் இந்த திரைஇழுப்பு காட்சிகளும் முன்னர் மகிந்த அணி பின்னர் தமிழரசு என்ற சாணக்கியங்களின் அநுர குலாவல் காட்சிகள் எல்லாம் தெரிந்தன.

அரசியலில் இவ்வாறான காட்சிகள் சகஜம் என நினைப்பதற்கிடையில் தமிழர்களை கொல்லவேண்டும் எரிக்கவேண்டும் என்பது உட்பட்ட பல ஆவேச கருத்துக்களை முழங்கிய அம்பிட்டிய சுமண ரத்தன தேரரையும் அநுர சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்கள் எதிர்நேர்ககும் இன்னல்கள் தொடர்பான பல பிரச்சினைகளையும் கவலைகளையும் தான் அநுரவிடம் எழுப்பிய போது அஞ்சற்க என அநுர தனக்கு உறுதியளித்ததாகவும் சுமனரத்தனர் குறிப்பிட்டார்.

அதன்பின்னர் கிழக்கின் காணிப் பிரச்சினைகள் குறித்து அநுர வெளியிட்ட கருத்துகளில் பூனைக்குட்டி பையில் இருந்து வெளிவந்தது.

கிழக்கில் உள்ள காணிகள் குறிப்பிட்ட இனத்திற்குரியவை அல்ல மாறாக அவை அரச காணிகள் என்ற ரீதியில் அவை கையாளப்பட வேண்டும் எனவும் கிழக்கில் காணிப் பகிர்வு இன விகிதாசாரத்தின் அடிப்படையில் இருக்கவேண்டிது இல்லை எனவும் இந்த பூனைக்குட்டி வெளிவந்த நிலையில் பசில் ராஜபச்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்காவில் தங்கியுள்ள அவரை எப்படி கைது செய்வது என்பது ஒரு முக்கிய விடயம் என்ற நிலையில் இந்தவிடயங்களை தாங்கி வருகிறது செய்திவீச்சு,  

எஃப்.பி.ஐ புலனாய்வுக் குழு இலங்கையில்.! அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எஃப்.பி.ஐ புலனாய்வுக் குழு இலங்கையில்.! அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

டிக்கோயாவை உலுக்கிய இரட்டைக் கொலை : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை

டிக்கோயாவை உலுக்கிய இரட்டைக் கொலை : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை

கிழக்கில் காணி அபகரிப்பைத் தடுக்க அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

கிழக்கில் காணி அபகரிப்பைத் தடுக்க அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023