கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா: இந்த ஒரு எண்ணெய் போதும்..!

Hair Growth Beauty
By Shadhu Shanker Sep 19, 2024 09:22 AM GMT
Report

தற்போது ஆண் பெண் அனைவருக்குமே முடி கொட்டும் பிரச்சினை மற்றும் முடி தொடர்பான அதிக பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதற்காக கடைகளில் கிடைக்கும் இரசாயனபதார்த்தங்களை பயன்படுத்துவதன் மூலம் தற்காலிக தீர்வுகளை தான் பெற முடியும்.

எனவே இயற்கையாக வீட்டிலுள்ள பொருட்களை வைத்து இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம்.

கறிவேப்பிலை இயற்கையாகவே முடிக்கு ஊட்டமளிக்ககூடியது, எனவே முடிக் கொட்டும் பிரச்சினைக்கு எனவே இது சரியான தீர்வாக அமையும்.

அடர்த்தியான கருமையான புருவங்களை இயற்கையாக பெற வேண்டுமா ! : இலகுவான ஒரே வழி

அடர்த்தியான கருமையான புருவங்களை இயற்கையாக பெற வேண்டுமா ! : இலகுவான ஒரே வழி

கறிவேப்பிலையின் நன்மைகள்

கறிவேப்பிலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன.

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா: இந்த ஒரு எண்ணெய் போதும்..! | Curry Leaf Oil For Hair Loss Remedy Tamil

இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் இருந்து முடிக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பீட்டாகரோட்டின் கிடைக்கிறது. கறிவேப்பிலை எண்ணெய் எந்த வகையான தொற்றுநோய்களிலிருந்தும் உச்சந்தலையைப் பாதுகாக்கவும், பொடுகைக் குறைக்கவும் உதவுகிறது.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு யோகாசனம் செய்தால் போதும்!

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு இந்த ஒரு யோகாசனம் செய்தால் போதும்!

முடி உதிர்விற்கு தீர்வு

இதற்கமைய, கறிவேப்பிலை எண்ணெயை எவ்வாறு செய்யலாம் என பார்க்கலாம்.

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா: இந்த ஒரு எண்ணெய் போதும்..! | Curry Leaf Oil For Hair Loss Remedy Tamil

முதலில் கறிவேப்பிலை இலைகளை நன்றாக கழுவி உலர்த்தி வைக்கவும். பின்னர் தேங்காய் எண்ணெய்யை சூடாக்கி அதில் உலர்த்திய கறிவேப்பிலையை சேர்த்து சூடாக்கவும்.

பின்னர் அதில் வெந்தயம் போன்ற முடி வளர்ச்சிக்கு தேவையான பொருட்களையும் சேர்க்கலாம். பின், வடிகட்டி, ஆற வைத்து பயன்படுத்தி வர சிறந்த பலனை பெறலாம்.

கேரளத்து பெண்களின் அடர்த்தி கூந்தலின் இரகசியம்: இந்த ஒரு எண்ணெய் போதும்..!

கேரளத்து பெண்களின் அடர்த்தி கூந்தலின் இரகசியம்: இந்த ஒரு எண்ணெய் போதும்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015