இலங்கை நாடாளுமன்றத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Cyber Attack
By Dhilak Jul 29, 2026 06:38 PM GMT
Report

இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் அமைப்புகளைக் குறிவைத்து இணையவழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது, நாடாளுளுமன்றத்தின் 2025 ஆண்டு செயல்திறன் அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு (SLCERT), ஆய்வு காலத்தில் நாடாளுமன்றத்தின் தகவல் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த ஒரு மதிப்பீட்டை நடத்தியுள்ளது.

இலங்கையில் கடலில் விழுந்த சிறிய விமானம் : வெளிநாட்டு சுற்றுலா பெண்ணுக்கு நேர்ந்த கதி

இலங்கையில் கடலில் விழுந்த சிறிய விமானம் : வெளிநாட்டு சுற்றுலா பெண்ணுக்கு நேர்ந்த கதி

பாதுகாப்பு குறைபாடுகள்

இந்த மதிப்பீடு, இணையப் பாதுகாப்பு தொடர்பான 56 பகுதிகளை ஆய்வு செய்தது, அவற்றில் 46 பகுதிளுக்கு உயர் மட்ட அபாயம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Cyberattacks Risk Sl Parliament S Digital Systems

இதன்படி, டிஜிட்டல் அமைப்புகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகல், முக்கியத் தகவல்களைத் திருடுதல், நிறுவனத்தின் செயல்பாடுகளைச் சீர்குலைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ வலைத்தளங்களைச் சிதைத்தல் உள்ளிட்ட தீங்கிழைக்கும் இணையவழிச் செயல்பாடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இணையப் பாதுகாப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம்! தம்பியை தொலைத்த சாட்சியின் அவலநிலை

தென்மராட்சியில் இராணுவத்தின் கொடூரம்! தம்பியை தொலைத்த சாட்சியின் அவலநிலை

இலங்கையை வந்தடைந்த மேலும் 104 புதிய மெட்ரோ பேருந்துகள்!

இலங்கையை வந்தடைந்த மேலும் 104 புதிய மெட்ரோ பேருந்துகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்