எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரார் யார்?
tamil
rasi palan
hindusium
By Vanan
தமிழ் வருடங்களில் 35ஆவது வருடமாகிய மங்களகரமான பிலவ வருடம், ஆடி 01 ஆம் நாள், ஜூலை மாதம் 17ஆம் திகதி சனிக் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.
இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலிலும் எதிர்பாராத அதிர்ஷ்டம் வரலாம்.
இதே போன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுகின்றது.
இவ்வாறு அனைத்து ராசிகளுக்குமாக இன்றைய பலன்களை தருகிறார் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி