மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவல் - மேலும் அதிகரிக்கவுள்ள பொருளொன்றின் விலை
price
increase
dhall
By Sumithiran
பருப்பின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது பருப்பு கிலோ விலை 250 ரூபாவாக உள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கனடாவில் விளைச்சல் குறைவாக இருப்பதால் அதன் தாக்கம் இலங்கை சந்தையில் விலை அதிகரிப்பை ஏற்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.