சஜித்துடன் இணையும் டலஸ் : வழங்கப்படவுள்ள பெரிய பதவி

SJB Dullas Alahapperuma Sajith Premadasa
By Sumithiran May 29, 2024 07:35 PM GMT
Report

சுதந்திர மக்கள் பேரவையின் மீதமுள்ள நான்கு உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுதந்திர மக்கள் பேரவையின் தலைவர் டலஸ் அழகப்பெரும(Dullas Alahapperuma)வை ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட தலைவராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தொகுதி அமைப்பாளர் பதவிகள்

மேலும், சரித ஹேரத்(Charita Herath)துக்கு குளியாபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியும், லலித் எல்லாவல(Lalith Ellawala)விற்கு பாணந்துறை தொகுதி அமைப்பாளர் பதவியும், திலக் ராஜபக்சவுக்கு அம்பாறை இணை அமைப்பாளர் பதவியும் வழங்கப்படவுள்ளது.

சஜித்துடன் இணையும் டலஸ் : வழங்கப்படவுள்ள பெரிய பதவி | Dallas Alahapperuma Joint Sjb

இந்த குழு ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்...! வெளியேறிய படையினர்

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்...! வெளியேறிய படையினர்

ஏற்கனவே இணைந்த அறுவர்

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்(peiris), நாலக கொடஹேவா(Nalaka Godaheva) மற்றும் டிலான் பெரேரா(dillan perera) உள்ளிட்டோர் முதலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்திருந்த போதிலும் அதனை கடுமையாக எதிர்த்த இவர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளமை விசேட அம்சமாகும். 

சஜித்துடன் இணையும் டலஸ் : வழங்கப்படவுள்ள பெரிய பதவி | Dallas Alahapperuma Joint Sjb

இலங்கையில் தமிழ் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்: கனடாவில் இருந்து ஒலித்த குரல்

இலங்கையில் தமிழ் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்: கனடாவில் இருந்து ஒலித்த குரல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025