கடும் விரக்தியில் முக்கிய அமைச்சர் -அரசிலிருந்து வெளியேறவும் முடிவு?
goverment
Dullas Alahapperuma
come out
frustration
By Jaso
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும(Dullas Alahapperuma) தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
அவர் கடும் விரக்தியில் இருப்பதாகவும், அரசாங்கத்தில் இருந்து வெளியேறவுள்ள பெருமளவிலான அமைச்சர்களுக்கு அழகப்பெரும தலைமை தாங்குவார் என்பது பரவி வரும் வதந்திகளில் ஒன்று.
எனினும், இது தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தியை ஏற்கவோ நிராகரிக்கவோ அவர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அழகப்பெருமவின் மனைவி திருமதி.பிரதீபா தர்மதாச, விலைவாசி உயர்வை விமர்சித்து பத்திரிகை ஒன்றுக்கு அறிக்கையொன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி