இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து - ஹெக்டர் அப்புஹாமி எச்சரிக்கை
Samagi Jana Balawegaya
SriLanka
Hector Appuhamy
By Chanakyan
இந்தியாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அண்மைய நாட்களில் இலங்கைக்கு நுழைந்துள்ளனர். இது இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி எச்சரித்துள்ளார்.
மன்னார், புத்தளம் மற்றும் கொச்சிக்கடை ஆகிய கடல் பரப்பிலிருந்து படகுகள் மூலம் நாட்டுக்குள் நுழைந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தச் சம்பவங்கள் தொடர்பில் குறித்த பிரதேச வாசிகள் அறிவித்த பின்னரே அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் அறிந்திருக்கின்றார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்