ஆபத்தான கட்டத்தினுள் இலங்கை - பின்னணியை வெளியிட்டார் மங்கள சமரவீர
dangerous
sri lanka
mangala samaraweera
zone
By Vanan
சிம்பாவே அல்லது வெனிசுவேலா நாடுகளுக்கு நேர்ந்த நிலைமை இலங்கைக்கும் ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர எச்சரித்துள்ளார்.
புதிய அரசியல் நகர்வொன்றை ஆரம்பிக்கும் நோக்கில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல செய்திகளை இன்றைய முக்கிய செய்தியில் காண்க,
1ம் ஆண்டு நினைவஞ்சலி