மகள் வன்புணர்வு : தலைமறைவான தந்தையை தேடி வலைவீச்சு
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sumithiran
தனது 09 வயது மகளை பாலியல் வன்புணர்வு புரிந்த குற்றச்சாட்டில் தலைமறைவாகியுள்ள தந்தையை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வலஸ்முல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தலைமறைவான தந்தை
தலைமறைவான சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பெயர் - மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க (வயது - 29)
விலாசம் - 95/02, பிரியந்தி நிவச, பபுராவ, வலஸ்முல்ல
தே.அ.அ - 942913940V
மாவத்தகம காவல் நிலைய பொறுப்பதிகாரி - 035-2299222, 071-8591258
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி - 071 - 8597402
[
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்