சிறீதரனை இலக்கு வைத்த தயாசிறி! காரணத்தை போட்டுடைத்த அநுர தரப்பு

Parliament of Sri Lanka S. Sritharan Sri Lankan Peoples Dayasiri Jayasekara Nalinda Jayatissa
By Dilakshan Jan 22, 2026 12:59 PM GMT
Report

தயாசிறி ஜயசேகர, சிவஞானம் சிறீதரனுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் பேசியது பிரதமர் ஹரிணிக்கு எதிரான பிரேரணைக்கு அவர் கையொப்பம் இடாததை நோக்காக கொண்டிருக்கலாம் என அமைச்சர நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (22.01) நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது மேலும் கருத்து அவர், “தமிரசுக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஹிஸ்புல்லா எம்.பி உட்பட பலர் கையொப்பமிடவில்லை.அன்று எதிர்க்கட்சி தலைவர் சொன்னார், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பலர் கையொப்பமிடவில்லை என்று.

வெளிநாடொன்றின் மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! இலங்கைக்கு விசா விலக்கு

வெளிநாடொன்றின் மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! இலங்கைக்கு விசா விலக்கு


எம்.பிக்களின் கையொப்பம்

ஆனால் பிரேரணைக்கு 20 எம்.பிக்கள் கையொப்பமிட்டால் போதுமானதாகும்.இது தொடர்பில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் போது 20 எம்.பிக்களுக்கு மேற்பட்டோர் இருந்தனர்.

சிறீதரனை இலக்கு வைத்த தயாசிறி! காரணத்தை போட்டுடைத்த அநுர தரப்பு | Dayasiri Against Sritharan Minister Explain Reason

அதிலும் மூன்று எம்.பிக்கள் கையொப்பமிட்டவில்லை என்றே தோன்றுகிறது.அதனால் நாம் வினயமாக கேட்டுக் கொள்வது அதை கொண்டுவாருங்கள்.

சஜித் பிரேமதாச உட்பட சிறு குழுவின் சூழ்ச்சிகளுக்கு அகப்படாமல் தனது மனசாட்சிக்கு உட்பட்டு செயற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இன்று என்ன நடந்துள்ளது.

இன்று பிரேரணைக்கு கையொப்பமிடாத எம்.பிக்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

தயாசிறி ஜயசேக்கர எம்.பி,அரசியலமைப்பு சபையை தொடர்புபடுத்தி சிவஞானம் சிறிதரன் எம்.பிக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் பேசியது பிரேரணைக்கு கையொப்பம் இடாததை நோக்காக கொண்டதாகவே எமக்கு தோன்றுகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

யாழின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை

யாழின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை

இலங்கை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உள்ள பணியாளர் வெற்றிடங்கள் : வெளியான தகவல்

இலங்கை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உள்ள பணியாளர் வெற்றிடங்கள் : வெளியான தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!         
ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024