வெளிநாடொன்றின் மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! இலங்கைக்கு விசா விலக்கு
Sri Lanka Tourism
Sri Lanka
Maldives
Tourist Visa
By Dilakshan
வருகை அல்லது சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு வரும் மாலைத்தீவு நாட்டினர் 90 நாள் வருகை விசாவிற்குத் (Visit Visa) தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
மக்களிடையேயான உறவு
உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மாலைத்தீவு குடிமக்கள் வருகைக்கு முன் மின்னணு பயண அங்கீகாரத்திற்கு (ETA) விண்ணப்பிக்கத் தேவையில்லை.

இந்த விசா விலக்கு, சுமூகமான பயணத்தை எளிதாக்கும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி