இலங்கை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உள்ள பணியாளர் வெற்றிடங்கள் : வெளியான தகவல்

Government Employee Sri Lanka University Grants Commission
By Sathangani Jan 22, 2026 11:29 AM GMT
Report

இலங்கையின் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் ஒட்டுமொத்தமாக 7,418 பணியாளர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இது ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 25 வீதமாகும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

நாட்டின் உயர்கல்வித் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் பல்கலைக்கழகங்களின் தற்போதைய நிலை குறித்து, ஊடகமொன்றின் வேண்டுகோளுக்கு அமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சில தரவுகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழகங்களில் நிரந்தர கல்விசார் பணியாளர் பதவிகளுக்காக 9,332 இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 6,946 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக 2,048 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன.

யாழின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை

யாழின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை

கற்பித்தல் தரத்தைப் பாதித்தல்

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நிலவும் நிரந்தரக் கல்விசார் பணியாளர் வெற்றிடங்கள் கற்பித்தல் தரத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இலங்கை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உள்ள பணியாளர் வெற்றிடங்கள் : வெளியான தகவல் | Staff Vacancies In Sri Lankan University Structure

தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரிவில் 3,742 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,186 பேர் பணியில் உள்ளனர், இங்கு 725 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

நூலகர், தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவியாளர்கள் உள்ளிட்ட பிரிவில் 16,351 பணியாளர் இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது 11,875 பேர் மட்டுமே பணியில் இருப்பதால், இப்பிரிவில் மாத்திரம் 4,476 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

மீண்டும் மொட்டுவில் ஐக்கியமானார் முன்னாள் அமைச்சர்

மீண்டும் மொட்டுவில் ஐக்கியமானார் முன்னாள் அமைச்சர்

வெளிநாடுகளுக்குச் சென்றனர்

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஓகஸ்ட் வரையிலான குறுகிய காலப்பகுதியில் மட்டும் 566 நிரந்தர விரிவுரையாளர்கள் தமது சேவையை விட்டு விலகியுள்ளனர்.

இலங்கை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உள்ள பணியாளர் வெற்றிடங்கள் : வெளியான தகவல் | Staff Vacancies In Sri Lankan University Structure

இவர்களில் பெரும்பாானோர் வெளிநாடுகளுக்குச் சென்றமை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக கடந்த வருடம் அரசாங்கம் 1,209 கல்விசார் பணியாளர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், பல்கலைக்கழகங்கள் தமது நிதி ஒதுக்கீட்டிற்குள் இருந்து தேவையான புதிய விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வழிகாட்டல்களையும் பிரதமர் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வங்கித் துறையில் ஏற்படப்போகும் மாற்றம்

இலங்கை வங்கித் துறையில் ஏற்படப்போகும் மாற்றம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்