மாகாணசபைத் தேர்தல் - சுதந்திரக் கட்சி விடுத்துள்ள கோரிக்கை
srilanka
dayasiri jayasekara
By Vasanth
மாகாண சபைத் தேர்தலை, ஒரு புதிய முறைமையின் கீழ் நடத்துங்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் அரசாங்கத்துக்கு தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையின் நாங்கள், பழைய விருப்பத்தேர்வு முறைகளுக்கு எதிரானவர்கள்.
ஆகவே மாகாண சபைத் தேர்தலை ஒரு புதிய முறையின் கீழ் நடத்துங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்தவகையில் அரசாங்கம் புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு முன்வருமாக இருந்தால் அதனை நாம் வரவேற்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்