ஏ.ஐ மூலம் இறந்த தந்தையை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் அமெரிக்க ஆய்வாளரின் முயற்சி!

United States of America Artificial Intelligence
By Beulah Oct 22, 2023 04:13 PM GMT
Report

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இறந்தவர்களை மீண்டும் வரவழைக்க முடியுமா என்ற ஆய்வுகள் அதிகரித்துள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த Ray Kurzweil என்ற ஆராய்ச்சியாளர் தனது 22ஆம் வயதில் இறந்த தந்தையை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நடந்த அவரது முயற்சியில் ஈடுபட்டு வரும் அவர், தனது தந்தையின் கடிதங்கள், கட்டுரைகள் மற்றும் இசை அமைப்புகளை செயற்கை நுண்ணறிவுக்கு கொடுப்பதன் மூலம், தனது தந்தையின் பிரதியை உருவாக்கியுள்ளார்.

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை கண்டுகொள்ளாத ரணில் தரப்பு

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை கண்டுகொள்ளாத ரணில் தரப்பு

நானோ தொழில்நுட்பம்

இதற்காக அவர் நானோ தொழில்நுட்பம் மற்றும் தந்தையின் புதைக்கப்பட்ட எலும்புகளில் இருந்து DNAவை பயன்படுத்தி, அவர் தனது தந்தையை மீண்டும் உயிர்ப்பிக்க தற்போது இன்னும் அதிக லட்சியத் திட்டங்களை கொண்டுள்ளார்.

ஏ.ஐ மூலம் இறந்த தந்தையை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் அமெரிக்க ஆய்வாளரின் முயற்சி! | Dead Father Back To Life Through A Computer Avatar

எனினும், 'Dad Bot' என்பதன் மூலம் Kurzweil தனது தந்தையுடன் பேசியதாக கூறியுள்ளார்.

“உண்மையில் நான் அவருடன் உரையாடினேன், அது அவருடன் பேசுவதைப் போல் உணர்ந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மொழி மாதிரி

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

ஏ.ஐ மூலம் இறந்த தந்தையை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் அமெரிக்க ஆய்வாளரின் முயற்சி! | Dead Father Back To Life Through A Computer Avatar

“போதுமான தகவல்களைக் கொண்டிருப்பதன் மூலம், வேறொருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய மொழி மாதிரியை எங்களால் உருவாக்க முடியும்.

நானோ இயந்திரங்கள் (Tiny robots) ஒருமைக்குப் பிறகு எனது தந்தையை உடல் ரீதியாக உயிர்த்தெழுப்ப முடியும்” என்றார்.

அத்துடன் 2045ஆம் ஆண்டுகளில் மக்கள் தங்கள் மூளையை இயந்திரங்களுடன் இணைப்பார்கள் என்றும் அவர் கணித்துள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026