இலங்கையின் கொவிட் பலி அதிகரிப்பு!
srilanka
death
covid 19
By Vasanth
இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது.
மக்கோனா பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆணொருவரும், வேஉட பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆணொருவரும், கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆணொருவரும், ஹெட்டிப்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதான ஆணொருவரும், பியகம பகுதியைச் சேர்ந்த 66 வயதான ஆணொருவரும், டிக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 78 வயதான பெண்ணொருவரும், நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஆணொருவருமே உயிரிழந்துள்ளனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி