பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் மூத்த சகோதரர் காலமானார்!
Death
Colombo
Sarath Weerasekera
Buddangala Ananda Thero
SriiLanka
By Chanakyan
வணக்கத்திற்குரிய புத்தங்கல ஆனந்த தேரர் (Buddangala Ananda Thero) தனது வயது மூப்பின் காரணமாக 78 ஆவது வயதில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரலாக கடமையாற்றியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் மூத்த சகோதரர் ஆவார்.
இவரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான ஏற்பாடுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி