இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் ஒன்றுதிரண்ட கடற்தொழிலாளர்கள்! அமைச்சின் அலுவலகம் முற்றுகை - காணொளி இணைப்பு..
eelam
party
sri-lanka
peoples
democratic
By Vasanth
ஸ்ரீலங்கா கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், ஸ்ரீலங்கா அரசிடம் நீதி கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில், நீரியல் வளத் திணைக்கள முன்றலில் இன்று முற்பகல் ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் மாநகரம் ஊடாக ஸ்ராலி வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தை வந்தடைந்தது.
அங்கு போராட்டக்காரர்கள் தமது கோரிக்கை மனுவை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






4ம் ஆண்டு நினைவஞ்சலி