வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சடலத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள்
sri lanka
death
trukki
By Vanan
வெளிநாடு ஒன்றிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சடலம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சடலத்திலேயே துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்