இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு - மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

Colombo Hospital Central Bureau of Investigation National Health Service
By Jaso Sep 24, 2023 12:53 PM GMT
Report

பிறந்து 10 நாட்களேயான இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அந்த குழந்தைகளின் உயிரிழப்பிற்கு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமே காரணமென பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

களுபோவில போதனா வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கெஸ்பேவ - ஹொன்னந்தர - சர்வோதய மாவத்தை பகுதியைச் சேர்ந்த அகிலா போனிபஸ் என்ற தாய் கடந்த 8 ஆம் திகதி பிரசவத்திற்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சு விடுவதற்கு ஏற்பட்ட சிரமம்: திடீரென உயிரிழந்த பேராதனை பல்கலை மாணவன்!

மூச்சு விடுவதற்கு ஏற்பட்ட சிரமம்: திடீரென உயிரிழந்த பேராதனை பல்கலை மாணவன்!

குறை மாத பிரசவம்

மறுநாள் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த நிலையில், குழந்தைகள் குறைமாத சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் கடந்த 19ஆம் திகதி ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில், சுவாசக் கோளாறு காரணமாக அக்குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு - மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு | Death Of Twins Hospital Staff Accused

அதன் பின்னர் மற்றைய குழந்தைக்கு தாய், பாலூட்ட சென்ற போது அந்த குழந்தையும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி திட்டத்துடன் கர்தினாலுக்கும் தொடர்பா..! வெளியான பரபரப்பான தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி திட்டத்துடன் கர்தினாலுக்கும் தொடர்பா..! வெளியான பரபரப்பான தகவல்

காவல் நிலையத்தில் முறைப்பாடு

இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர், கொஹுவல காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு - மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு | Death Of Twins Hospital Staff Accused

சம்பவம் தொடர்பில் களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய தெரிவிக்கையில்,சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம் அது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021