கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முதலாவது மரணதண்டனை தீர்ப்பு!

CID - Sri Lanka Police Sri Lanka Police Kilinochchi
By Sathangani Nov 10, 2023 02:44 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பெண்ணொருவரைக் கொலைசெய்த வழக்கில் 9 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து  தீர்ப்பளித்துள்ளது.

இந்த நீதிமன்றத்தினால் வழங்கப்படும் முதலாவது மரண தண்டனைத் தீர்ப்பு இதுவெனத்  தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்த குற்றச்சாட்டு

கிளிநொச்சி, பிரமந்தனாறு பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்ட குற்றச்சாட்டில் அப்பெண்ணிக் காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முதலாவது மரணதண்டனை தீர்ப்பு! | Death Sentence Delivered By Kilinochchi High Court

கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி : கற்பிட்டி கடற்பரப்பில் சிக்கிய இருவர்

கடற்படைக்கு காத்திருந்த அதிர்ச்சி : கற்பிட்டி கடற்பரப்பில் சிக்கிய இருவர்


கடந்த 9 வருடங்களாக இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நேற்று (09) நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு வழங்கும் போது அனைவரும் எழுந்து நின்றதுடன் நீதிமன்றத்தின் அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் பதற்றம் : அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

அதிகரிக்கும் பதற்றம் : அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி