காசாவில் பலி எண்ணிக்கை 1,900 ஆக உயர்வு
Israel
By Vanan
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,900 ஐ எட்டியுள்ளது என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,696 ஆக உள்ளது என அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.
60% பெண்கள் மற்றும் குழந்தைகள்
இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் 60% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அவர் மேலும் கூறினார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்