உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் போர்: 28000 நெருங்கியது பலி எண்ணிக்கை

Palestine World Israel-Hamas War Gaza
By Dilakshan Feb 02, 2024 09:50 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்த பலரையும் சுட்டுக் கொன்றதோடு, அங்கிருந்து 200 இற்கும் மேற்பட்டவர்ககை பணயக்கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர்.

அதனை தொடர்ந்து, இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து காசா மீது நடத்திவரும் தாக்குதல்கள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.

மூன்றே மாதங்களில் பிரித்தானியர்களுக்கு விழப்போகும் பேரிடி

மூன்றே மாதங்களில் பிரித்தானியர்களுக்கு விழப்போகும் பேரிடி


பலியானோர் எண்ணிக்கை

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 18 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 90 பேர் காயமடைந்ததாகவும் பலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் போர்: 28000 நெருங்கியது பலி எண்ணிக்கை | Death Toll Of Israel Hamas War

அதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்து மொத்த பலி எண்ணிக்கை 27,019 ஆகவும், காயமடைந்த பாலஸ்தீனியர்கள் 66,139 ஆகவும் உயர்ந்துள்ளது.

அடுத்த நகர்வு

அத்துடன், இஸ்ரேலிய படைகள் காவு வண்டிகள் மற்றும் தற்காப்பு குழுவினரை காசாவினுள் செல்வதை தடுப்பதனால் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் போர்: 28000 நெருங்கியது பலி எண்ணிக்கை | Death Toll Of Israel Hamas War

இந்நிலையில், பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா தான் இஸ்ரேலிய இராணுவத்தின் அடுத்த இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுத சோதனைக்கு இறங்கிய பிரித்தானியா: முன்கூட்டியே எச்சரித்த அமெரிக்கா

அணு ஆயுத சோதனைக்கு இறங்கிய பிரித்தானியா: முன்கூட்டியே எச்சரித்த அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024