ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கருத்தாடல் அரங்கு ஆரம்பம்

Kilinochchi Democratic Party Journalists In Sri Lanka
By Abi Apr 04, 2026 07:16 AM GMT
Report

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் கருத்தாடல் அரங்கு கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.

அந்தக் கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று (04) காலை 10 மணியளவில் குறித்த கருத்தாடல் அரங்கு ஆரம்பமானது.

நிகழ்வின் ஆரம்பத்தில் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான கருணாகரன் தலைமையில் உயிர் நீத்த வீரர்கள் மற்றும் உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தலைவர்களால் மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது.

மாணவர்களுக்கிடையே மோதல் - திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்த மாணவன்

மாணவர்களுக்கிடையே மோதல் - திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்த மாணவன்

மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து, மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் எண்ணக்கருவில் ஓய்வு நிலை மூத்த நிர்வாக அதிகாரி இரேனியஸ் செல்வின், சமூக ஆய்வாளர் சுப்பிரமணியம் சிவகுமார், பெரியசாமி முத்துலிங்கம், கொள்கை பகுப்பாய்வாளர் B.திசாநாயக்க, கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் வீரசக்தி தனபாலசிங்கன் ஆகியோரும் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கருத்தாடல் அரங்கு ஆரம்பம் | Debate Hall Has Started Successfully Kilinochchi

இந்த கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்கள் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.    

கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

தொடரும் நீர் வெட்டு - தவிக்கும் கொழும்பு வாழ் மக்கள்

தொடரும் நீர் வெட்டு - தவிக்கும் கொழும்பு வாழ் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026