அவசரகால நிலைமை பிரகடனம் : திணறும் அரசியல் :பொருளாதாரமா, வாழ்வாதாரமா?
mahinda
china
emergency regulation
euroupe
By Sumithiran
சீனாவுடன் இலங்கைக்கு உள்ள நெருக்கம் அதனால் ஐரோப்பிய நாடுகளுடனான சிக்கல். உயிர்த்தஞாயிறு தாக்குதலால் நாட்டில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசுக்கு கொடுக்கும் அழுத்தத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கை உட்பட மூன்று வியூகங்களுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பான விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திவீச்சு