கனேடிய மக்களின் ஆயுட்காலம் : வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Canada
By Jaso Nov 28, 2023 11:16 PM GMT
Report

கனேடிய மக்களது ஆயுட்காலம் அண்மைய ஆண்டுகளாக குறைவடைந்து செல்வதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகி உள்ளது.

கனடிய புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தகவலின்படி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனடிய மக்களின் ஆயுட்காலம் குறைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருவருடத்தில் ஏற்பட்ட மாற்றம்

கடந்த 2019ம் ஆண்டில் கனடியர் ஒருவரின் ஆயுட்காலம் 82.3 வருடங்கள் எனவும், தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் இந்த ஆயுட்காலம் ஆனது 81.3 வயதாக குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய மக்களின் ஆயுட்காலம் : வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Declining Canadian Population Life Expectancy

வெளிநாடொன்றில் இலங்கைபெண் மர்மமான முறையில் மரணம் : கதறும் பெற்றோர்

வெளிநாடொன்றில் இலங்கைபெண் மர்மமான முறையில் மரணம் : கதறும் பெற்றோர்

அதிகளவு ஆயுட்காலம் குறைவடைந்த பகுதியாக சஸ்கட்ச்வான் பதிவாகியுள்ளது.

தொற்றா நோய்களால் அதிகரித்த உயிரிழப்பு

புற்றுநோய் இருதய நோய் போன்ற காரணிகளால் அதிகளவான கனடியர்கள் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் பெருந்தொற்று காரணமாகவும் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

கனேடிய மக்களின் ஆயுட்காலம் : வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Declining Canadian Population Life Expectancy

வடகொரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம்

வடகொரிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021