ஈழத்தின் பிரபல பாடகர் அமரர் வர்ணராமேஸ்வரன் அவர்களின் மறைவிற்கு IBC தமிழின் ஆழ்ந்த இரங்கல்கள்...
death
IBC
varnarameshwaran
By Shalini
மாவீரர் துயிலுமில்லப் பாடல் உட்பட, பல விடுதலைப் பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி திரு வர்ணராமேஸ்வரன் அவர்களின் மறைவுக்கு IBC தமிழ் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் மரணமடைந்தார்.
பிறந்த மண் மீதும், இசை மீதும் உயிரையே வைத்திருந்தவர் திரு வர்ணராமேஸ்வரன் அவர்கள். இவர் மட்டுமல்லாது, அவருடைய பரம்பரையே இசைக்குடும்பம் தான். இவர் பற்றிய ஒரு தொகுப்பு இதோ....