இலங்கையில் ஏற்பட்ட களேபரம் - உலகவங்கி விடுத்துள்ள அறிவிப்பு(photo)
இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள், அபிவிருத்தி பங்காளிகளின் இலக்குகளை அடைந்து கொள்ளும் நடவடிக்கைகளை மேலும் கடினமாக்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை, நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் எச்.ஹடட் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் உடனடி பொருளாதார மீட்சியின் பாதையில் இவை தாக்கம் செலுத்துவதாகவும் அவர் தமது பதிவில் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை கவலையளிப்பதாகவும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பரிஸ் எச்.ஹடட் குறிப்பிட்டுள்ளார்.
We are deeply concerned with the perpetration of violence in #SriLanka. Those responsible are only standing in the way of the country’s immediate economic recovery and making the task even more difficult for development partners.
— Faris H. Hadad-Zervos (@WorldBankNepal) May 9, 2022
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
