காவல்துறை வழங்கிய துல்லிய தகவல் : வெளிநாடொன்றில் சிக்கிய முக்கிய புள்ளி
Sri Lanka Police
Dubai
Arrest
By Jaso
இலங்கை காவல்துறை வழங்கிய துல்லிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், துபாயில் பதுங்கியிருந்த, “கலு மல்லி” என அறியப்படும் துஷான் நெட்சரா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரரும் அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், “தெஹிபாலே” என அறியப்படும் ஷெஹான் சட்சராவின் சகோதரர் ஆவார். இவர் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஆவார்.
அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார்
அதிகாரிகளின் முயற்சியை அடுத்து, சந்தேக நபர் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி