தாமதமான எரிபொருள் கப்பல்! கஞ்சன வெளியிட்டுள்ள தகவல்
Fuel Price In Sri Lanka
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
தாமதமாகியுள்ள எரிபொருள் சரக்கு கப்பல்
இன்று அதிகாலை நாட்டுக்கு வரவிருந்த எரிபொருள் கப்பல் தாமதமாகியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
40,000 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோல் ஏற்றி வரும் எரிபொருள் சரக்கு கப்பல் 1 நாள் தாமதாகவே இலங்கைக்கு வரும் என தெரிவிக்கப்படுள்ளது.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் குறித்த விடையத்தை தெரிவித்துள்ளார்.
Fuel cargo carrying 40,000 MT of Petrol 92 scheduled to arrive early this monring has been delayed by 1 day. Limited amount of Petrol to be distributed today and Tomorrow islandwide. Auto Diesel distributed at full capacity islandwide. Limited distribution of Super Diesel.
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 23, 2022
மேலும்
இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அளவே பெட்ரோல் விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிடுள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி